இதை நியாய படுதுறோம் என்கிற பெயரில் வேறு எதையோ இழிவு படுத்த வேண்டாம். இதை பார்க்கும்போது வேறு ஏதோ ஞாபகத்திற்கு வருவது கூட ஒரு ஆணிய சிந்தனை தான். தனி அறையில் ஷோ நடத்துகிற பெண்களுக்கு கூட ஆயிரம் கதைகள் உள்ளன. அவர்களை கொச்சை படுத்த வேண்டாம். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் தனி அறையில் ஷோ நடத்தும் நிலையில் அவர்கள் உள்ளனர். அதையும் இது போன்ற பன்றிகள் கொச்சை படுத்திதான் இன்பம் காணும்....
No comments:
Post a Comment