/////Muni sir, prabakaran verum aayutha poraali mattumalla,
valvattithurai-il dhalit kal thanneer edukum kulathil sila thamizharkal
malathai pottu vidukinranar. Muthalil itharku pulikal echarikai vidukinranar.
Meendum athe sampavam nadakirathu. Udane athai seitha 4 perai kandupidithu
antha kinatraruke vaithu pulikal suttu konranar. Pulikal iyakkathil saathiyai
solli thittinaal, thittiyavan sammantha pattavan muthukil kottappatta
sarkaraiyai naakaal nakkavendum. Thuppaaki munai-il saathiyai ozhitha
prabakaranai vanmuraiyaalan verum enru sollaatheer.//////////////
நல்லா கதை சொல்றீங்களே. இது எப்போ எங்கு நடந்தது. நான் ஈழத்து சாதியத்தை பற்றி படித்த செய்திகளில் இது எங்குமே இல்லையே. பிராபாகரனே நேரில் வந்து சொன்ன கதையா? இதை பற்றி தெரிந்த ஈழத்து மக்கள் யாரவது இருந்தால் அவர்கள் தொலை பேசி என் கொடுங்களேன். நான் அது பற்றி மேலும் தெரிந்து கொள்கிறேன். ஈழத்தில் சென்ற வருடம் தலித் மக்கள் நடத்திய கூட்டதில் பேசிய மக்கள். புலிகள் இருந்து இருதால் அது நடப்பதற்கு வைப்பு இல்லை நடு ரோட்டில் அடித்து இருப்பார்கள் என்று சொன்னார்களே. புலிகள் அழிந்ததால் இது நடக்கிறது என்று பேசினார்கள் புலிகள் ஒழிந்ததும் தலித் முன்னேற்ற அமைப்புக்கள் அதை கொண்டாடி துண்டறிக்கை விட்டது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இது பற்றி மேலும் தெரிந்து கொல்லனும்னா இலங்கை தலித் அமைப்பை சார்ந்த சகோதரர் தேவதாசனை அணுகவும்.
No comments:
Post a Comment