தம்மா விஜய தசமி என்பது எதோ உலக மக்களை எல்லாம் கொடுமை செய்த அசுரனை கொன்ற நாள் அல்ல. நாம மனதில் உள்ள அழுக்குகலான ஆசை கோபம் வெறுப்பு அறியாமை எனும் அசுரர்களை கொன்று சண்ட அசோகா தம்ம அசோகாவாக ஆனா நாள். பின்னால் மன அழுக்குகளை அசுரர்களாக சித்தரித்து மக்களுக்கு தம்மத்தை போதித்தனர் நமது முன்னோர்கள். புராண கதைகளை நபிக்கொண்டு இருக்காமல் வரலாற்று நாயகனாம் அசோகரின் தம்ம விஜைய தசமி விழாவை கொண்டாடுவோம்....
No comments:
Post a Comment