முகத்த காட்டிக்கிட்டும் இதை தான் பேசிட்டு இருக்கோம்......அங்க கத்து இருக்குன்னு காட்டிட்டு தான் இருக்கோம். இந்த முகத்துக்கு கத்து இல்லைன்னு சொன்னாலும், உண்மை முகத்துக்கு கத்து ரொம்ப ரொம்ப அதிகம். அந்த முகம் உருட்டை கட்டையும் பாத்து இருக்கு துப்பாக்கி குண்டையும் பாத்து இருக்கு. இதை சொன்னா சுய புராணம் பாடுறான் பேருக்கும் புகழுக்கும் பேசிட்டு இருக்கான்னு சொல்லுவீங்க. அண்ணன் கிட்ட சொல்லி அட்டை பிடிப்பதை நிறுத்த சொல்லுங்க. நான் சொன்னா அட்டை பிடிக்க ஆள் இருக்காது நான் சாதாரண தொண்டன். நான் என் மக்களுக்காக என் தலைவர்களுக்க்க என் இயக்கத்துக்காக சாதாரண தொண்டனாக அட்டை பிடிச்சிருக்கேன் கொடி பிடிச்சிருக்கேன், கோஷம் போட்டிருக்கேன். அண்ணன் அப்படி இல்லை அவர் சொன்னா லட்சம் லட்சம் தொண்டர்கள் அட்டை பிடிப்பார்கள். ஒரு பேரியக்கத்தின் தலைவர் டுமில் டேசியதுக்கு அட்டை பிடிப்பதுதான் அசிங்கமாக இருக்கிறது.......கத்த தலித் மக்களிடம் காட்ட வேண்டாம் ஜாதி டுமிளர்கள் கிட்ட காட்டுங்க......அடங்க மருன்னு சொல்லிட்டு ஜாதி டுமிலர்களுக்கு முன்னர் அடங்கி கிடக்க வேண்டாம்.
No comments:
Post a Comment