எங்கள் அடையளம் என்னன்னு தெரியாத காலத்தில் ஆதி திராவிடர் ஆதிதமிழர் தொல் தமிழர்ன்னு சொல்லிட்டு இறந்தோம். இப்போது அவை எல்லாம் தேவை இல்லை. நாங்கள் சாக்கியர்கள், தமிழர் எனும் இனம் தோன்றும் முன் வாழ்ந்த பூர்வக்குடி .......பண்டிதர் நவயுக நாயகன் பேரறிஞர் அயோத்திதாசர் கணடறிந்து எங்களுக்கு கொடுத்த எங்களது பூர்வீக வரலாற்று அடையாளம்.
No comments:
Post a Comment