உண்மைய சொன்னா வலிக்கத்தான் செய்யும். இவ்வளவு நாள் வாந்தி எடுத்ததை தானே நம்பிட்டு இருந்தோம். வாருங்களேன் வரலாற்று சான்றுகளோடு விவாதம் பண்ணுவோம். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட செப்பேடோ, கல் வெட்டோ, ஓலை சுவடியோ கொண்டு வாருங்களேன். எனக்கு அதிக வார்த்தைகள் வேண்டாம் ஒரு இருபத்து ஐந்து வார்த்தைகள் போதும். தமிழ் இருந்தது தமிழர் இருந்தார்கள் என ஒத்துக்கொள்கிறேன். எந்தவித வரலாற்று சான்றுகளும் இல்லாமல் அம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னர் தமிழர்கள் இருந்தார்கள் அவர்கள் நாகர்களாக இருந்தர்கள் , முதல் சங்கத்தை அந்த சிவபிரானே தலைமை தங்கி நடத்தினார்னு புரான பீலா வுட கூடாது. ஒரே ஒரு கல்வெட்டு அல்லது செப்பேடு நான் வாயையும் அதையும் மூடி கிட்டு போயிடுறேன். இத கேள்வியை நீங்க கேளுங்க நான் சாக்கிய மொழிக்கு நூறு கல்வெட்டு தருகிறேன்.... கீழே சாக்கிய கல் வெட்டின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆக்கத்தை கொடுத்துள்ளேன் அது போல ஒரு இருபத்து ஐந்து வார்த்தைகள் கொண்ட கல் வெட்டு ஒன்னு கொண்டு வந்து கட்டுங்க உங்க தமிழ் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் இருந்தது என ஒத்துக்கொள்கிறேன். அந்த கல் வெட்டுல சாக்கியர் எனும் எஙகள் அடையாளமும் பதிவாகி உள்ளது. இது போல தமிழர் தமிழ் எனும் சொற்கள் எங்காவது பதிவிட்டு இருந்தால் கொண்டு வாருங்கள் நீங்கள் எங்களுக்கு முன்னர் இருந்தீர்கள் என ஒத்துக்கொள்கிறோம்.
"பியதசி அரசர் தான் முடி சூட்டிக்கொண்ட இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த இடத்தை அடைந்து இங்கு வணங்கினார். ஏனெனில் இங்குதான் சாக்கிய முனி புத்தர் பிறந்தார். இங்கு பகவான் பிறந்ததால் இந்த இடத்தில் கற்சிலையையும் கல் தூனையும் நிருவினார். லும்பினி எனும் இந்த கிராமத்திற்கு வரி விளக்கு அளித்து எட்டில் ஒரு பங்கு அவர்கள் உற்பத்தியில் கட்டினால் பொது என அறிவித்தார். "
Twenty years after his coronation, Beloved-of-the-Gods, King Piyadasi, visited this place and worshipped because here the Buddha, the sage of the Sakyans, was born. He had a stone figure and a pillar set up and because the Lord was born here, the village of Lumbini was exempted from tax and required to pay only one eighth of the produce (Minor Pillar Edict Nb1, S. Dhammika).
தமிழர்களுக்கு முந்தைய ஆதி திராவிட குடிகளின் மொழி வரலாறு
No comments:
Post a Comment