பறையர் என்பது ஜாதி இல்லை.
பறையர்கள் என்பது ஜாதி ன்னு சொல்லும்போதே, ஜாதி பற்றிய அறிவு அவர்களுக்கு குறைவுன்னு சொல்லலாம். ஜாதி, வருணம், பழங்குடியினர் மற்றும் இனம் போன்றவற்றில் முனைவர் பட்டம் பெற்ற சில சமூகவியல் ஆய்வாளர்கள் மற்றும் மானுடவியல் ஆய்வாளர்கள் கூட ஜாதி என்றால் என்ன என்று இன்னும் புரிந்து கொல்லாத நிலையில் பறையர் என்பதை ஜாதி என்கின்றனர். ஜாதி பற்றிய சரியான புரிதல் உள்ள அரிஞர்களுக்கு தெரியும் பறையர் என்பது ஜாதி இல்லை. பறையர் என்போர் ஜாதியற்றவர்கள் வருணத்துக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் இந்து மதம் கற்பித்த ஜாதி வருண பேதங்களை ஏற்காததால் ஜாதி இந்துக்களால் தீண்டத்தகாத மக்களாக அவர்ணர்களாக முத்திரை குத்தப்பட்டவர்கள். வருணத்திற்கு உட்பட்டவர்கள் தங்களை பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று அழைத்துக்கொண்டு தங்களுக்கு இடையே உயர்வு தாழ்வு வகுத்து உள்ளனர். அது இல்லாத அவர்னர்களே பறையர்கள். சில முட்டாள் கூட்டம் நாம் தமிழர் நாம் திராவிடர் என சொல்லி திரிவது போல நாம் சூத்திரர் என்று ராமசாமி கூட்டத்தோடு அல்லது சங்கர மடத்தோடு தொடர்பு படுத்திக்கொள்கின்றனர். அந்த கூட்டம் தான் பார்ப்பனர் தன்னை விட உயர்ந்தவர் அருந்ததியர் தன்னை விட தாழ்ந்தவர் என சொல்லி திரிகின்றனர். பறையர் வரலாறும் அவர்களின் வாழ்வியலும் அறிந்த பறையர்கள் தங்களை எப்போதும் பார்பனர்களுக்கு கீழ் என்று நினைப்பதும் இல்லை. அருந்ததியரோ அல்லது வேறு எவரும் தங்களுக்கு கீழ் என நினைப்பதும் இல்லை. அவர்கள் நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு யாரும் அடிமை இல்லை எனும் புத்த மன நிலையோடு அடுத்த சமூகத்தோடு பழகுவர்....

No comments:
Post a Comment