Wednesday, October 3, 2012

இந்து அல்லாத எங்களை கோயிலுக்குள் கொண்டு போய் எங்களை சூத்திரகளா ஆக்கப்பார்க்கிறீர்களா?  இந்துக்களான சூத்திரர்கள் கோயிலுக்கு போவதும் கருவறைக்குள் போவது அவர்கள் உரிமை. இந்து மதத்திலும் இந்து வர்ணத்திலும் நம்பிக்கை இல்லாத வருணத்துக்கு அப்பாற்பட்ட சாக்கிய குல மக்களுக்கு எதுக்குமா இந்து கோயில்? மஜீத்துக்கு முஸ்லீம் அல்லாதவர்கள் போக முடியாது, கிருஸ்துவர் அல்லாதவர்கள் பாதர் ஆக முடியாது. மஜீத்துக்கு போகனும்னா முஸ்லீம் ஆகணும், பாதர் ஆகணும்னா கிருஸ்துவன் ஆகணும். கருவறைக்குள் போகணும்னா பார்ப்பனன் ஆகணும். நீங்க (சூத்திர இந்துக்கள்) கோயிலுக்கு போங்க பூணூல் போட்டுகொண்டு பார்பனன் ஆகி கருவறைக்குள் போங்க. பார்ப்பனர் பாரதி எங்களுக்கு பூணூல் போட்டு பார்பனர் ஆக்கினால் அது பார்ப்பன புத்தின்னு சொல்றீங்க. அப்படின்னா  இந்துக்கள் அல்லாத எங்களை கோயிலுக்குள் கொண்டு போய்  சூத்திரர் ஆக்க பார்க்கும் உங்களுக்கு இருப்பது சூத்திர புத்தியா? 

No comments: