ராமசாமிக்கு திருட்டு பட்டம் கட்டுவது எங்கள் நோக்கம் அல்ல. அவர் கதர் ஆடை துளசி மாலை அணிந்து ராஜாஜிக்கும் காந்திக்கும் காங்கிரசுக்கும் ஜால்ரா அடித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே நாங்கள் மாபெரும் இயக்கம் நடத்திக்கொண்டு இருந்தோம், அவர் எங்களிடம் உதவி கேட்டார், எங்களிடம் பகுத்தறிவை கற்றுக்கொண்டார், எங்களிடம் ஜாதி ஒழிப்பு பார்பனிய எதிர்ப்பை கற்றுக்கொண்டார் எனும் உண்மையை உங்களுக்கு சொல்லுவதே எங்கள் நோக்கம். சாக்கிய (தலித்) இயக்கம் இல்லை எனில் ராமசாமி இல்லை. எனவே ராமசாமி இல்லை எனில் ஜாதி ஒழிப்பு தலித் இயக்கம் இல்லை எனும் பொய் பிரச்சாரத்தை நீங்கள் நிறுத்துங்கள்....
No comments:
Post a Comment