அண்ணல் எழுதிய புதிய வேதம் (புத்தரும் அவரது தம்மமும்)
வேதம் சொன்ன வருண தர்மத்தை எல்லாம் அண்ணல் அக்கு வேறா ஆணி வேறா புடிங்கி பீஸ் பீசா ஆக்கி பாத்துட்டருன்னு இவருக்கு சொல்லுங்க.... இன்னமும் இவங்க வேதத்த நம்பிட்டு இருக்கனுமா? இவுங்க அதை ஆராச்சி பண்ணி சொல்றதுக்குள்ள அடுத்த மூணு நாலு ஜேநெரஷன் கழுதுலா தீண்டாமை கயிரை கட்டிக்கிட்டு அலைய வேண்டியதுதான். பழைய வேதம் வேண்டாம் அண்ணல் எழுதிய புதிய வேதம் (புத்தரும் அவரது தம்மமும்) இருக்கு படிக்க சொல்லுங்க....
No comments:
Post a Comment