இந்திய நாட்டின் தேசிய வருமானம் எவ்வளவு தெரியுமா இந்திய நாட்டின் மொத்த வளங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா இந்திய நாட்டின் தேசிய சொத்து எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் பொருளாதாரம் படியுங்கள். அதை எல்லாம் இந்த ஆண்ட பரம்பரையும் பேன்ட பரம்பரையும் மொத்தமா கொள்ளை அடித்து பரம்பரை பரம்பரையா அனுபவித்து வருகிறது. அதை பகிரந்து கொடுன்னு கேட்டா இலவசம் எனும் பெயரில் பிச்சை போட்டுக்கொண்டு இருக்கிறது. யாருக்கு இந்த பிச்சை வேண்டும். ஆண்ட பரம்பரை தான் ஆள வேண்டும் என்றால் அமெரிக்கரும் ஐரோப்பியரும் மொத்தமா வந்து உங்களையும் சேர்த்து விலைக்கு வாங்கிடுவாங்க. வால்மார்ட் வந்தா மட்டும் குய்யோ முய்யோன்னு கத்துறீங்க. உட்டு பாருங்களேன். இந்தியாவே இல்லாமல் போயிடும் அப்புறமா ஆங்கிலேயர் காலத்துல குற்றபரம்பரையினரா தினமும் போலிஸ் ஸ்டேஷன்ல கையெழத்து போட்ட மாதிரி அமெரிக்கர்களின் போலிஸ் ஸ்டேஷன்ல கையெழுத்து போட வேண்டி வரும் ............இந்திய நாட்டின் அனைத்து செல்வங்களிலும் அணைத்து சமூகங்களுக்கும் சம உரிமை உண்டு நாங்கள் பூர்வக்குடி என்றாலும் மொத்தமா எடுதுக்களியே. எங்க மக்கள் தொகைக்கு ஏற்ற எங்கள் பங்கை தான் அனுபவிக்கிறோம் .....
நிலத்தை தேசிய மாய மக்குங்கள். யாருக்கும் விற்கவோ வாங்கவோ உரிமை கிடையாது...அது பொது சொத்து.... வீடு கட்ட குறைந்த அளவு நிலம் மட்டும் விற்க வாங்க உரிமை. பரம்பரை சொத்து உரிமை பறிக்கப்பட வேண்டும். உழைத்து சொத்து சேர்த்து சாகும் வரை அனுபவிக்கலாம். மூதாதையர் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்களை நாட்டுடமை ஆக்க வேண்டும். இதை இந்தியா சுதந்திரம் அடைந்த போதே செய்து இருக்க வேண்டும்....

No comments:
Post a Comment