Thursday, October 11, 2012

நாம ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்கள் தாழ்ந்த ஜாதி தாழ்த்தப்பட்ட ஜாதின்னு எவனாச்சும் முக புத்தகத்துல எழுதுனா காரி தூ தூன்னு துப்புங்க
இட ஒதுக்கீடு என்பது நம்முடைய இயலாமைக்கு கழிவிரக்கம் காட்டி ஆண்ட பரம்பரை கொடுத்தது அல்ல. இந்த மண்ணின் மைந்தர்களுக்கு சம உரிமை வேண்டும் என்று நம் முன்னோர்களால் போராடி பெற்ற உரிமை.




இரண்ண்டு மூன்று ஜனரேஷனா இட ஒதுக்கீட்டை அனுபவிச்சிட்டு தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் ஹிந்துதுவத்துக்கும் தூக்கு தூக்கி வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்......

http://www.youtube.com/watch?v=xC3t9jUEB14


நாம ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்கள் தாழ்ந்த ஜாதி தாழ்த்தப்பட்ட ஜாதின்னு எவனாச்சும் முக புத்தகத்துல எழுதுனா காரி தூ தூன்னு துப்புங்க இட ஒதுக்கேடு என்பது நம்முடைய இயலாமைக்கு கழிவிரக்கம் காட்டி ஆண்ட பரம்பரை கொடுத்தது அல்ல. இந்த மண்ணின் மைந்தர்களுக்கு சம உரிமை வேண்டும் என்று நம் முன்னோர்களால் போராடி பெற்ற உரிமை. 

No comments: