கம்யுநிசத்துல தனி மனித உரிமை இல்லை. நான் தனி மனித உரிமையை பரிக்க சொல்லவில்லை. தனி மனிதன் தன தகுதிக்கு ஏற்ப சுதந்திரமா பொறு ஈட்டலாம் அனுபவிக்கலாம். பரம்பரை பரம்பரையா உக்காந்து சப்பிடும் கூட்டத்திடம் உழைத்து வாழ சொல்லிகிறேன். கம்யுநிசத்துல தனி மனித உரிமை மறுக்கபடுகிறது. கம்யுநிசத்துல தனி மனிதன் சிந்திக்க முடியாமல் அரசு அவனுக்காக முடிவு எடுக்கிறது. இங்கு நான் சொல்லுவது அப்படி இல்லை. தனி மனிதன் சுதந்திரம் முழுமையாக இருக்கும். அவன் பொருள் ஈட்டலாம் விற்கலாம் வாங்கலாம். ஆனால், அடுத்த தலை முறை அதை உக்காந்து தின்ன கூடாது. அடுத்த தலை முறையும் உழைக்கணும்....
கம்யுநிசத்துல ஆட்சியாளர்கள் மட்டுமே சிந்திக்கிறார்கள். மக்கள் மாடுகள் போல அவர்கள் பின்னல் செல்கிறார்கள். சமத்துவம் மட்டும் பேசிட்டு இருந்தா போதாது. தனி மனிதர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கம்யுநிசத்துல இடம் இல்லை. ஓரளவுக்கு தனி மனிதனை கட்டுப்படுத்தி சமத்துவம் ஏற்படுத்தலாமே ஒழிய சமத்துவம் எனும் பெயரில் தனி மனித சுதந்திரத்தை பறிக்க கூடாது.
அதுக்கு பெயர்தான் மத்திய மார்க்கம். Mixed Economy. தனி மனித உரிமை முழுமையாக் பாதிக்கப்படாமல் அதே சமையம் சமதர்ம சமூகம் அமைக்க சில உரிமைகளை தனி மனிதன் விட்டுக்கொடுக்க வேண்டும்.....
முழுமையான சமத்துவம் பேசும் கம்யுநிசத்துல மனித உரிமை இருக்காது. முழுமையான மனித உரிமை பேசும் முதலாளித்துவதுல சமத்துவம் இருக்காது. அதனாலதான் இரண்டும் இருக்கும் ஜனநாயகத்தை ஏற்க வேண்டும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர்...

No comments:
Post a Comment