கூடன்குளம் டமிலர் பிரச்சனையா? மக்கள் பிரச்சனையா? அடிச்சவங்க கண்ணீர் புகை விட்டவங்க சுட்டவங்க இவுங்க எல்லாம் யாரு ஹிந்தி காருங்கள....இல்லை ஹிந்தி கருங்களுக்கு கை கூலி வேலை செய்பவர்களா? ஹிந்தி மொழி பேசும் மாநிலத்தில் கூட இப்படி துப்பாக்கி சூடு நடக்குது சாமி....
விஜய் காந்த் கூட அதுக்கு எதிர்ப்பா பேசுறாரு. ஆனா பரமக்குடி பிரச்சனை அப்பா எங்கே போனார்னு தான் தெரியில.
No comments:
Post a Comment