திருமாவுக்கு சொம்பு தூக்கும் அறிவு ஜீவிகளே. வாருங்கள் விவாதிப்போம். திருமா மீது வைக்கப்படுவது கருத்தியல் ரீதியான விமர்ச்சனங்கள். முடிந்தால் மாற்று கருத்து சொல்லுங்கள். நான் அட்டைகத்தி தான். நீங்க என்னை திட்டினாலும் என்னை பாராட்டினாலும் எனக்கு உரைக்கப்போவது இல்லை. திருமா எனும் அட்டைகத்தி செய்யும் வரலாற்று தவறுகளை பதிவு செய்வது என் வேலை. தமிழ் நாட்டிற்கு தலித் மக்களுக்கு மாற்று தலைமையும் மாற்று அரசியலும் தேவை. யோசிப்பவர்கள் இதை உணர்வார்கள். வேறு ஆள் இல்லை வேறு ஆள் இல்லை என அட்டை கத்தியை தொடர்ந்து சிம்மாசனத்தில் வைத்து இருப்பதை விட்டு விட்டு மற்று அரசியலை யோசிப்பது நல்லது. நான் முகமுடி அணித்து தான் பேசுகிறேன் முகமுடி அணியாமல் வீரமணி, சாக்கியா மோகன், உமாநாதன், செயின்ட், லக்ஷ்மி பறையன், பார்த்தசாரதி, செல்வகுமார் வள்ளுவ பறையன் போன்றோர்கள் கூட பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாலயோக போன்றோர் நேரடியாக விமர்சிக்கவில்லை என்று சொன்னாலும் அவர் விமர்சனங்களும் திருமாவை நோக்கியே உள்ளது. நான் முகமுடி எனக்கு பதில் சொல்ல தவை இல்லை. மேலே சொன்ன அவுங்களுக்கு பதில் சொல்லுங்களேன்.
No comments:
Post a Comment