சினிமாக்காரன் அரசியலுக்கு வந்தா தப்பு. அவனுக்கு மக்கள் பற்றிய சிந்தனை அரிவு இல்லையாம். பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் எல்லாம் அரசியலுக்கு வர தகுதிகலாம். அறிவு இருக்கோ இல்லையோ அடுக்கு டமில்ல டூய டமில்ல பேச எழத தெரிஞ்சிட்டா அவுங்க அறிவாளிகலாம். இவுங்க பேசுற டமில்ல பேசாம பேச்சு மொழியில சாதாரனமா பேசினா அவுங்களுக்கு அறிவு இல்லைன்னு முத்திரை லோக்கல் பசங்கன்னு லேபல். .
No comments:
Post a Comment