இவுரு பிரபாகரன் அம்மாவின் சடங்குக்கு போனாராம் அதை இலங்கை அரசு தடுத்து இவரை திருப்பி அனுப்பிடுசிடுச்சாம். அது மிகப்பெரிய தவறாம். ஆனா இலங்கையில் இருந்து சாமி கும்பிட வந்தவங்கள அடிச்சது தப்பு இல்லையாம். அது இந்திய இலங்கை அரசுகளுக்கு தமிழர்களின் உணர்வை புரிய வைக்க இவங்க செய்த சாதனையாம். என்ன கொடுமை சாமி. இவரு அண்ணல் அம்பேத்கரு வழியில் மானுடத்தை காக்க போரடுறாறாம் . பால் தாக்கரே இவருக்கு முன்னால ஒண்ணுமே இல்லை சாமி.
No comments:
Post a Comment