/////Prabakar Kappikulam : முல்லை பெரியாறு, தாமிரபரணி படுகொலை வரிசையில் கூடங்குளம் மக்கள் மீதும் அரச வன்முறை…////// தாமிரபரணி படுகொலை அதுக்கு சமமா?
மக்கள் செத்து போயிட்டாங்களா?
தலித் கூடுனா தானே துப்பாக்கி சூடு நடத்தி கொல்லுவாங்க இப்ப மத்தவங்களையும் கொள்ள ஆரம்பித்து விட்டார்களா?
தாமிர பரணி படுகொலை பத்தி கொஞ்சம் விவரமா படிங்க..........
அப்ப நல்ல தெரியும். அங்க நடந்ததுக்கும் இங்க நடந்ததுக்கும் உள்ள வித்தியாசம்.
. இந்நேரம் இது தலித் மக்களால் நடத்தும் போராட்டமாக இருந்திருந்தால் வெறும் தடி அடி கண்ணீர் புகையோடு போயிருக்காது. துப்பாக்கி சூடு அல்லது கடலில் அமுக்கி அம்பது பேரை கொன்று இருப்பார்கள்.
எதுக்கு தேவை இலலமல் ஒப்புமை. மக்களுக்கு எதிராக தடி அடி கண்ணீர் புகை. கண்டிக்கிறோம்......
அதை தான் நானும் கேக்குறேன். தலித் ஐநூறு பேரு கூடுனா மட்டும் ஏன் வெறும் தடி அடி கண்ணீர் புகையோடு நிக்காமல் சுடுகிறார்கள்.
மீனவ மக்கள் போராடுனா? மீனவர் அல்லத "பொது" மக்கள் எல்லாம் வந்து அவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். தலித் மக்கள் நடத்துனா ஒருத்தரும் வர மாட்டுறாங்களே.
இங்க நடதுனம்னு ஆசை படல அங்க மட்டும் என் நடதுறாங்கன்னு கேக்குறேன்.
தலித் போராடினா இப்படி அடக்கி வசிப்பதும் இல்லை. "பொது" மக்கள் எல்லாம் வந்து ஆதரவு தருவதும் இல்லை.
இதை தான் நக்கலும் ஒவ்வொரு முறையும் கேக்குறோம்.
தலித் பிரச்சனைகளுக்கு "பொது" மக்கள் ஆதரவு கொடுத்தல் அரசு அவர்கள் மீது அந்த அளவுக்கு வன்முறையை கட்டவிழ்க்காது.
உங்களை என் சுடலைன்னு கேக்கல, எங்களை ஏன் சுட்டாங்கன்னு கேக்குறேன். தேவை இல்லாமல் எங்கள் சாவை ஏன் நினைவு படுத்தி எங்கள் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொல்கிரீர்கள் என கேட்கிறேன்.
//80-களின் பிற்பகுதியில் கூடங்குளம் அணு உலை வேண்டாமென்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றபோது இசையமைச்சர் இளையராஜாவும் இயக்குநர் கே.பாலச்சந்தரும் கையெழுத்து இட்டிருந்தனர். //// இவுங்க தலித் பிரச்சனைக்கு கையெழுத்து கேட்டா போடுவாக்களா?
No comments:
Post a Comment