நான் ஒரு சமகாலத்து தலித் தலிவரை அதுவும் மாபெரும் தலிவரை கேவலமா பேசுகிரேணாம். தமிழ் மொழியை கொச்சை படுத்துகிரேணாம். அடீங்ங்ங்ங்ங்ங்ங்வ................... கொய்யாலே. எம் இன மக்களுக்காக போராடி வரும் என் இன மக்களை தலைவர்களை அவர்கள் பேசும் மொழிகளை தினம் தினம் சினிமாவில் டிவியில் பேப்பரில் பத்திரிக்கையில் டம்ளர்கள் கொச்சை படுத்துவதை எதிர்க்க துப்பு இல்லாத டிராவிட டமில் டேசிய சொம்புகள் நாம் அவர்களையும் டமிளையும் கொச்சை படுத்துகிறோம் என்கிறது. நான் ஒத்துக்கிறேன் சாமி. நான் பெரிய களபணியாளரும் இல்லை மாபெரும் தலிவரும் இல்லை. நான் ஒரு சாதாரண வெகு ஜன தலித்துதான். உங்க டமில் டேசிய தலிவரு எங்க மக்களுக்காகவே பாடுபடும் தியாக செம்மல், மற்ற தலித் தலைவர்களை எப்படி கொச்சை படுத்துகிரார்னு பாருங்க. இந்த அட்டகத்தி டிராவிட கட்சிகளில் டிரைனிங் எடுத்துட்டு வந்து "கழக கண்மணிகளே" "உடன் பிரப்புகலேன்னு" பேசிக்கிட்டு நமது மக்கள் பேசும் மொழியை எப்படி கேலி செய்கிறது பாருங்கள். இதுக்கு முன்ன திராவிட கழக கூட்டங்களில்தான் நமது தலைவர்களுக்கு எதிரான இது போன்ற நையாண்டிகளை பார்க்க முடியும். ஆனா இப்ப அதுக்கெல்லாம் அவசியம் இல்லை. இந்த திராவிட தமிழ் தேசிய பினாமியே போதும்.
இவர் முதல் முதலில் தி மு கா வில் நிற்க தி மு கா உறுப்பினர் அட்டையை பயன் படுத்தியதுதான் வரலாறு. அது தெரியாம நின்னுட்டாராம்.
No comments:
Post a Comment