திருமா மற்றும் சில தமிழ் தேசிய கூட்டங்களை நாம் திருத்த முடியாது என்பது நமக்கு தெரியும் அவர்களுக்கு தலித்தியமும் அம்பேட்கரியமும் புத்தமும் தெரியாது அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ராமசாமியிசம், திராவிடநிசம், தமிழ் தேசியம். நம் கன்சர்ன் எல்லாம் அவர் நமது இனம் நமது சொந்தம் என்று சொல்லிக்கொண்டு அவருடன் ஒட்டிக்கொண்டு உள்ள அம்பேத்கர் வாதிகளையும் தலித் வாதிகளையும் பற்றியதுதான். அவர்கள் தங்கள் நிலையை உணராவிட்டால் வருங்கால சமூகம் திருமாவின் தவறுக்கெல்லாம் அவர்களையும் தூற்றும். நாம் வாழப்போவது கொஞ்ச காலம் மானத்தோடு அண்ணல் காட்டிய வழியில் வாழ்ந்து சாவோம். இல்லையேல் இந்த திருமா உங்கள் பிள்ளைகளின் மார்பில் பிரபாகரனையும் கையில் துப்பாக்கியையும் கொடுத்து அடுத்த ஈழ விடுதலை போருக்கு போங்கள் என அனுப்புவார். ஜாக்கிரதை தோழர்களே வாழவேண்டிய சமூகம் அழித்து விடாதீர்கள்.....
No comments:
Post a Comment