Thursday, September 13, 2012

மாட்டிறைச்சி இந்துக்களின் பண்பாடு மாட்டிறைச்சி டமிளர்களின் கலச்சாரம். ஆதியில் நாம் நாகரீகம் அமைத்து நகரம் அமைத்து வேளாண்மை குடிகளாக விவசாயம் செய்து வாழ்ந்த காலத்தில் கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் ஏநும் எமது முப்பாட்டனின் கொள்கையை ஏற்று கொல்லாமல்  புலாலை  மறுத்து வாழ்ந்த சாக்கிய வள்ளுவ பறையர் குடிகளை ஒடுக்கி செத்த மாட்டை தூக்க வைத்து அவர்கள் மீது மாட்டு இறைச்சி கலாச்சாரத்தை திணித்தது இந்த ஆரிய  தமிழர் கூட்டம் தான். அதுவரை மாட்டு இறைச்சியை மட்டும் இல்லாமல் மனித இறைச்சியையும் பலி கொடுத்து தின்று கொழுத்த கூட்டம் தான் இந்த ஆரிய தமிழர் கூட்டம்.   இப்போது மீண்டும் மாட்டுக்கறி திறுவிழா.  அவர்கள் நடத்தும் இவ்விழா அவர்கள் மூதாதையர்கள் உடல் எல்லாம் சாம்பல் பூசிக்கொண்டு மனித மாமிசத்துக்காக காடுகளில் அலைந்த கதை தான் ஞபத்துக்கு வருகிறது. செத்த மாட்டை தூக்க மாட்டோம் மாடுகளை கொள்ள மாட்டோம் மாட்டிறைச்சி உன்ன மாட்டோம் என அண்ணல் நடத்திய போராட்டம் இன்று நம்மை இந்த மாட்டிறைச்சி கலாச்சாரத்தில் இருந்து விடுவித்து உள்ளது. அண்ணலின் வழியில் தம்மத்தை ஏற்றவர்கள் கொல்லாமையை ஏற்றவர்கள் இந்த மாட்டிறைச்சி திருவிழா எனும் பெயரில் நடைபெறும் கொலை  கலாச்சாரத்தை எதிர்ப்பார்கள். இன்னும் நமது மக்கள் தம்மத்தின் வழி அறியாமல்  கொலை தவறான காமம்  திருட்டு  பொய் மது  எனும் பஞ்ச மகா பாதகத்தை செய்து வருகின்றனர். இந்துக்களின் சுராபான கலாச்சாரம் மாட்டுக்கறி கலாச்சாரம் நம் மீது திணிக்கப்பட்டு உள்ளது அதில் இருந்து நாம் நமது  மக்களை விடு விப்பதே உண்மையான அம்பேத்கர் வாதிகளின் கொள்கை கோட்பாடு. 

No comments: