தமிழ் தேசிய வாதிகளே, ஜாதி இந்துக்களின் மனதில் சிங்கள மக்களுக்கு எதிராக இன வெறுப்பை வளர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் வளர்க்கும் இனவெறியும் வன்முறையும் வெறுப்பு கலாச்சாரமும் கடலை கடந்து இலங்கைக்கு போவதில்லை. அது ஊரை கடந்து சேரிகளுக்குதான் வந்து கொண்டிருக்கிறது. சாக்கியத்துக்கு எதிரான ஜாதி இந்துக்களின் வெறுப்பு என்பது ஆயிரம் ஆண்டுகால வெறுப்பாகும். அதை மேலும் வளர்க்காதீர்கள். ஜாதி இந்துக்களின் மனதில் உள்ள வெறுப்பை அகற்றி அவர்களுக்கு மனித நேயத்தை ஊட்டுங்கள். இல்லையேல் அவர்கள் வண்முறையாளர்களாகவும் தீவிரவாதிகளாகவும் தான் உலகத்தில் திரிவார்கள்.
No comments:
Post a Comment