நாம் இந்து அல்லது திராவிடர் அல்லது தமிழர் என்பவர்களின் ஒரு பகுதியோ அல்லது துணை குழுவோ அல்லது அங்கத்தினரோ அல்ல. நாம் தனித்துவம் உடைய தனி குழு. நமக்கான உரிமைகளை பெற நாம் நாமாக நமக்காக போராடுவதே தலித் அரசியல். அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய அரசியலாக சொன்னதே தலித் அரசியல். "தீண்டத்தகாத மக்கள் இந்துக்களின் ஒரு பகுதியோ பிரிவோ அல்ல, அவர்கள் இந்திய தேசியத்தில் தனித்துவம் உடைய தனி அங்கத்தினர் (a separate and distinct element) என்பதே என்னுடைய அரசியல்." அண்ணல் அம்பேத்கர். The basis of my politics lies in the proposition that the Untouchables are not a sub-division or sub-section of Hindus, and that they are a separate and distinct element in the national life of India. Babasaheb B.R. Ambedkar
No comments:
Post a Comment