Tuesday, November 27, 2012

தருமபுரிக்கு காரணம் காதல்னு கதை விட்ட திராவிட கூட்டத்தை கூப்பிட்டு கடலூருக்கு காரணம் என்னன்னு கேளுங்க. அட வெங்காயங்களா நாங்க நெருப்புல எரிஞ்சா நீங்க காதல், கலப்பு திருமணம், ஜாதி ஒழிப்புன்னு அரசியல் பண்ணுவீங்களா? நாங்க கேட்டமா எனக சமூகத்துல பொன்னுங்களே இல்லை எங்க பசங்களுக்கு வன்னியர் பொன்ணுகளை  பாத்து முடிங்கன்னு . காதல் கதிரிக்கான்னு திசை திருப்பாமல் உண்மை என்னன்னு உலகத்துக்கு சொல்லுங்க. எங்க வளர்ச்சி உங்களுக்கு வயித்தெரிச்ச்சல். எங்க மக்கள்  நெஞ்சை நிமிர்த்தினா உங்க மூலையில குடச்சல். 

No comments: