////////இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது; ஒழுக்கமான தலித் தலைவர் உருவானால் கூட்டணி வைப்போம் : ராமதாஸ் \\திருமா தலித் தலைவர் இல்ல தலித் குடியில் பிறந்த தமிழக தலைவர்....\\\ ராமதாஸ் நீங்க திருமாவை ஒழுக்கம் இல்லாதவர் அப்படின்னு சொன்னதை கூட திருமாவும் அவர் ரசிகர்களும் மன்னித்து விடுவார்கள். ஆனால் அவரை தலித் தலைவர் அப்படின்னு நீங்கள் சொன்னதை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment