Friday, November 23, 2012

ஆதி தமிழர் பூர்வதமிழர் என்று சொல்லிக்ககொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் நம் சமூக மக்கள் இனியாவது உண்மையை உணர்ந்து நமது சொந்த அடையாளத்துக்குள் வரவேண்டும்.

அதை நினைத்து நினைத்து வருந்தி அதற்க்குப்பிறகு கருணைக்கடளாக  ஆனதால்தான் அவரை நாங்கள் வணங்குகிறோம். கலிங்கத்து வழியிலே போயிருந்தால் அவரும் இந்த கொலை வெறி பிடித்த பிரபகனாகவே எங்களுக்கு தெரிந்து இருப்பார்.


Ilan Suriyan : தருமபுரி பிரச்சினையில் தமிழ் தேசிய வாதிகள் நிலை மிகவும் கேவலமானது ...அவர்களின் மவுனம், திருடர்களுக்கு ஆதரவு நிலையே தாங்கி உள்ளது........ இதையெலாம் யோசித்து பார்த்தல் எளிதாக புரிகிறது ...ஆட்சி அதிகாரத்தில் உள்ள நாயுடுக்களையும் ,ரெட்டியார்களையும் ,தெலுங்கு வாழ் செட்டிகளையும் ,ஒதுக்கி அந்த இடங்களை கைப்பற்ற ஏனனய தமிழ் சாதிகளான வன்னியர் ,மறவர் ,கள்ளர் ,நாடார் மற்றும் அனைத்து ஆதிக்க சாதிகளின் ஒரு ஆயுதம் தமிழ் தேசியம் ....கடைநிலை ஆதரவுக்கு நம்மையும் இணைச்சுகிட்டாங்க ....வேலை முடிஞ்சதும் கழட்டி விட்டுடுவாங்க ...

No comments: