ஜாதி ஒழிப்பு கலப்பு திருமணம் என்பது தலித் அரசியல் அல்ல அது தலித்துக்களை எமாற்ற ஜாதி இந்துக்கள் செய்யும் கூத்து. அண்ணல் எவ்வளவு பேருக்கு ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். மத மாற்றம் தனி தொகுதி தனி வாக்குரிமை தனி குடியேற்றம் பொது துறை தனியார் துறை எனும் அணைத்து துறைகளிலும் இட ஒதுக்கேடு நில உரிமை இவை தான் தலித் அரசியல். விகிதாசார அடிப்படையில் அணைத்து சாக்கிய பிரிவுகளை சேர்ந்த மக்களும் தங்களுக்கு கிடைக்கும் பங்கை பகிர்ந்து கொள்ள சட்டம்.
No comments:
Post a Comment