ஆதி திராவிடர், ஆதி தமிழர் என்றால் நாக்கால் தமிழர்கள் திராவிடர்கள் என்று அர்த்தம் இல்ல. ஆதி என்றால் முந்தியவர்கள் என்று அர்த்தம். நாங்கள் திராவிடர்களுக்கு தமிழர்களுக்கு முந்திய பூர்வீக குடிகள். திராவிடர்களும் தமிழர்களும் வந்தேறிகள். சாக்கியர் எனும் பறையர்களே இந்த மண்ணின் பூர்வீக குடிகள். இதை நான் சொல்லல மானுடவியம் சொல்லுது. ஐநூறு வருஷத்துக்கு முன்ன தமிழன் எனும் அடையாளம் தமிழில் உள்ளதா? இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்ன தமிழ் எனும் மொழி இந்திய நிலப்பரப்பில் எந்த மூலையிலாவது இருந்துச்ச்சா?
- Sakya Muni தமிழன் எனும் வார்த்தை எப்போ யாரால் கண்டுபிடிக்கப்பட்டதுன்னு தமிழ் தேசிய வாதிகளே உங்களால் சொல்ல முடியுமா?
- Sakya Muni மெடிடரியனின் கடலோரப்பகுதிகளில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் என்று மானுடவியல் சொல்லுது. கொஞ்சம் படிங்கப்பா? சீமான் சொல்றார்ரு மாமான் சொல்றாருன்னு துள்ளி குதிக்க வேண்டாம்.
- Sakya Muni ஒரு 25 வார்த்தைகளில் தமிழில் எழுதிய ஒரு கல்வெட்டு எதாவது இருந்தால் கொண்டு வந்து இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னர் தமிழர்கள் இருந்தார்கள் தமிழ் இருந்தது என்று சொல்லி தம்பட்டம் அடியுங்கள்.
- Sakya Muni உங்களுக்கு சாக்கியர்களின் வரலாறு வேண்டுமா? மகத சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு வேண்டுமா? மறையர்கள் (பறையர்க) எனும் மவுரியர்களின் வரலாறு வேண்டுமா? களபறையர்களின் வரலாறு வேண்டுமா? காஞ்சியில் நாளந்தாவில் தக்சசீலாவில் வந்து படித்துவிட்டு போன பன்னாட்டு மாணவர்களின் பதிவுகளில் எண்கள் வரலாறு உள்ளது. அப்பதேல்லாம் இந்த தமிழர்கள் எங்கே இருந்தார்கள். வந்து விட்டு போன எவரும் தமிழா பற்றியோ தமிழர் எனும் அடையளம் பற்றியோ எதுவும் பேசியதாக தெரியவில்லையே.கால்டுவெல் போன்ற அறிஞர்கள் தமிழுக்கும் மெடிடரியனின் மொழிகளுக்கும் உள்ள தொடர்பை எழுதுகிறார்கள். தமழகத்தில் உள்ள பறையர்களும் மத்திய இந்தியாவில் உள்ள முண்டா இன மக்களும் ஒரே இனம் என்றும் மெடிடரியனின் எனும் தமிழர்கள் (வன்னியர் / தேவர் ) இந்தியவுக்கு வரும் முன்னர் வாழ்ந்த பூர்வீக குடிகள் என்றும் மானுடவியல் சொல்லுது.
4 comments:
சரிங்க சாக்கியர் என்னும் பறையரே உங்கள் தாய் மொழி என்னனு சொல்லுங்க
சாக்கிய பறையர் உங்க தாய் மொழி என்ன
சாக்கிய பறையர் உங்க தாய் மொழி என்ன
சாக்கிய பறையர் உங்க தாய் மொழி என்ன
Post a Comment