"சமபந்தி போஜனங்களில் கலந்து கொள்ளாதவர்களை, கலப்பு திருமணங்களை செய்து கொள்ளாதவர்களை விமர்சிப்பது மற்றும் கேலி செய்வது; கலப்பு திருமணங்கள் செய்து கொள்வது; எப்போதாவது சமபந்தி போஜண விழா நடத்துவது; கலப்பு திருமணங்களை கொண்டாடுவது இவை எல்லாம் வீனான உக்திகளாகும். உண்மையான தீர்வுக்கு சாஸ்திரங்களின் மீது உள்ள புனித நம்பிக்கையை அழிக்க வேண்டும்" என்று சொன்ன அண்ணல் அம்பேத்கர் மதமாற்றம் மட்டுமே உண்மையான் தீர்வு மதமாற்றம் மட்டுமே சாஸ்திரங்களின் மீது உள்ள புனித நம்பிக்கையை அழிக்க வல்லமை படைத்தது அதிலும் சாக்கிய தம்மமே உண்மையான பாதை என்று சொன்னார். அண்ணலின் வழியில் நாம் போய்கொண்டு இருக்கிறோம். இடையில் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் காதல்-கலப்பு-கதரிக்கா திருமணம் என்று சூத்திர கூட்டம் நடத்தும் ஜாதி ஹிந்து நாடகங்களுக்கு நாம் கூத்தாட தேவை இல்லை.
No comments:
Post a Comment