சீமானே சொல்லிட்டார். வீடு இழந்தவங்களுக்கு வீடு, கல்வி சான்றிதழ் இழந்தவங்களுக்கு சான்றிதழ் அப்புறம் என்ன நாம போய் தூங்க வேண்டியது தான். அண்ணன் கட்டளை போட்டுட்டாரு அம்மா செய்துடுவாங்க. அப்புறம் இந்த வீடு கொளுத்திகள் கொள்ளை கூட்டம் எல்லாம் சுதந்திரமா இந்த தமிழ் திரு(ட்டு) நாட்டில் திரிந்து கொண்டு இருக்கவேண்டியது தான்.
No comments:
Post a Comment