/////பூர்வ தமிழின குடிகளான ஆதிதிராவிடர்களின் (திராவிடர்)மதம் சமீபகாலத்திய பௌத்தமோ இந்துத்துவமோ அல்லது வேறு பிற மதமோ அல்ல பூர்வ தமிழ் குடிகளின் மதம் தமிழியம் ./// லிங்கம் யோனி வச்சு லெமூரிய கண்டத்துல வணங்கிட்டு இருந்ததா சொல்றாங்களே அதுவா? முருகனை கடவுளாக கொண்ட அரோகரா கூட்டமா? தமிழர்களுக்கு மதம் இல்லைன்னு சொல்லும் நாத்தீக திராவிட கூட்டமா? சைவம்ன்னு சொல்லிட்டு திரியிற கூட்டமா? மெடிடேரியநியன்ல இருந்து வந்ததால இசுலாம் என்று ஒரு கூட்டமும் கிறித்துவம் என்று ஒரு கூட்டமும் சொல்கிறது. எங்களில் ஒரு கூட்டம் தமிழ் பெலதம் தான் தமிழர்களின் மதம்னு சொல்லிட்டு திரியுதுங்க. கடைசியா ஒரே ஒரு கேள்வி தமிழியம்னா இன்னா நைனா? இன்னும் ஒரு கேள்வி அது இன்னா அது பூர்வ தமிழின குடிகள்? ஆதி திராவிடர்கள்? அவர்கள் பூர்வ தமிழின குடிகள்னா, தமிழர்கள் பாதியில வந்தவர்களா?
No comments:
Post a Comment