பாருங்கப்பா நாம் தமிழர்களின் கழிவிரக்கத்தை நம்ம மக்களுக்கு சோத்து பொட்டலம் பிஸ்கட்டு எல்லாம் கொடுத்துட்டு போயிருக்காங்க. ஆப்புறம் அப்புடியே அம்மா கிட்ட போய் வீடு கொளுத்திய கொள்ளை அடித்த வன்னிய இரண்டு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வன்னிய கூட்டத்தை கைது செய் என்று ஒரு மனு கொடுத்துட்டு போனா நல்லா இருக்கும். சோத்துக்கும் பிஸ்கட்டுக்கும் நாங்க அலைந்து கொண்டு இருக்கவில்லை. பதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி காசோ பணமோ அல்ல அவர்களுக்கு எதிராக வந்கொடுமைகளுக்கு நீதி. குற்றம் இழைத்தவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்டனை. ஒருத்தனும் ஒருத்தியும் தப்பிக்க கூடாது....
No comments:
Post a Comment