Saturday, November 24, 2012


நமக்கான நாமாக பேசும் நமது சொந்தம் நமக்கு தேவை. ஜாதி இந்து முகமுடி அணிந்து தமிழரகளாக திராவிடர்களாக தங்கைகளை அறிமுகப்படுத்திக்கொள்ளும் கழிவிரக்க அரசியல் வாதிகளின் இறக்கம் நமக்கு தேவை இல்லை. கருணாநிதியை கருணாநிதி என்றும் ராமதாசை ராமதாசை ராமதாசு என்றும் சொல்லும் தைரியம் உள்ள தன்னை ஒரு சாக்கியர் என்று பிரகடன படுத்திக்கொள்ளும் ஒரு தலைமை நமக்கு வேண்டும். ஐயா சாமி அப்பா சாமி மருத்துவர் ஐயா மேதகு தமிழ் தேசிய தலைவர் என்று கூஜா தூக்கும் தலைவர்கள் நமக்கு தேவை இல்லை. தலித் மகளின் தலைமை ஏற்போம் தர்மபுரியை தலித் அரசியல் ஆக்குவோம்.

அன்னை சிவகாமி ஐ ஏ எஸ் தலைமையில் சாக்கியர்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மொழி, மத, இன, ஜாதி சிருபானண்மையிரையும் அணிதிரட்டுவோம் ஆதிக்க திராவிட தமிழ் தேசிய அரசியலை வேரருப்போம் தலித்  அரசியலை கட்டமைப்போம். 

No comments: