சு ப வீரபாண்டியன் சொல்றாரு "இது தலித் மக்கள் (அ ) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக விடப்படிருக்கிற அரைகூவல் சவால் இல்லை ஆனால் இது திராவிட இயக்கங்களுக்கு எதிராக விடப்படிருக்கிற அரைகூவல்." திருமா சொல்றாரு இது தமிழ் தேசிய ஒறுமைக்கு எதிராக நடந்த வன்முறை. நம்ம வீட்ட எரிச்சுதானா தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் எதிரா சவால் விடனும். தாங்கள சாமி இவுங்க அரசியல். நாம எரிஞ்சாலும் செத்தாலும் அங்கெல்லாம் வந்து இவுங்க தமிழ் தேசிய திராவிட இயக்க கொடிகளை நடுவதை இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் அனுமதிப்பது....
No comments:
Post a Comment