Monday, November 26, 2012

(((((மனுவின் பொருளில் யாரெல்லாம் அந்த நான்கு பிரிவுக்குள் இல்லையோ அவர்கள் எல்லோருமே பஞ்சமர். அன்று அது பவுத்தர் - சமணர் ,...)))) அன்று அது சாக்கியசமணர் என்று சொல்லப்பட்டது. (பவுத்த என்ற வார்த்தை வழக்கத்தில் இல்லை) அன்றும் நாம் சாக்கியர்தான் இன்றும் நாம் சாக்கியர்தான். நாம் என்றைக்குமே ஜாதிக்கும் வருனத்திற்க்கும் வெளியே உள்ளவர்கள் தான். நாம் நாமாக இருந்தால் நமது உரிமைகள் வென்றெடுக்கப்படும். அடையாளத்தை மறைத்து அடுத்தவர்களுக்கு அடிமையாக இருப்பதில் பயன் இல்லை.


No comments: