தமிழ் நாட்டு தலித்துக்கள் தமிழ் தேசிய சிந்தனையில் மூழ்கி இருக்கும் வேலையில் கலப்பனியாற்ற வந்துள்ள எமது கர்நாடக தலித் சொந்தங்களுக்கு ஜெய் பீம். தமிழர் ஒற்றுமையை குலைக்க வந்த கன்னட கூட்டம் என்று திருமா அடுத்த தமிழ் தேசிய மாநாட்டில் பேசினாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.
No comments:
Post a Comment