ஜாதி இந்துகள் ஊதும் மகுடிக்கெல்லாம் ஆடுது நம்ம கூட்டம். தற்போது அவர்கள் ஊதும் மகுடி காதல் திருமணமும் கலப்பு திருமணமும். இது நமக்கு அவர்கள் கொடுக்கும் பஞ்சு மிட்டாய் கமார் கட்டு நைனா. உண்மையான விடுதலை கலப்பு திருமனத்தில் இல்லை சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், கலச்சார விடுதலை. திராவிட மகுடிக்கு பாம்பாட்டம் ஆடியது போடும். தலித் அரசியலை கையில் எடுப்போம் மகுடிக்கி மகுடி கொடுப்போம்.
No comments:
Post a Comment