Thursday, November 22, 2012

பார்பனர்களையும் உள்ளடக்கிய தமிழர் எனும் அடையாளம் சூத்திர திராவிட புலிகளுக்கு தேவை இல்லை. சூத்திரரையும் உள்ளடக்கிய "தமிழர்" "திராவிடர்"  எனும் அடையாளம் எங்களுக்கும் தேவை இல்லை. 


"வில்லன்களை சினிமாவில் ரசிக்கலாம். அரசியலில் அல்ல!" ராமதாஸை உலுக்கும் திருமாவளவன். ஆனந்த விகடன் சொல்லுது. உடனே இது தமிழர்களை பிரிக்கும் சூழசின்னு அண்ணன் நாளைக்கு பேட்டி கொடுக்காமல் இருந்தால் சரி....

No comments: