Thursday, November 29, 2012

பிரபாகரன் ஒரு உலக மகா பயங்கரவாதி. எதிரிகள் துரோகிகள் எனும்  பெயரில் பல ஆயிரம் கொலைகளை  செய்தவர். அவரை முகபுத்தகத்தில் போட்டுக்கொண்டு மனித நேயம் பேசுவது ஜாதி வெறியில் கவுரவ கொலைகள் செய்வதற்கு எதிராக பேசுவது மரணதண்டனைக்கு எதிராக பேசுவது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. பிரபாகரனை புகழும் இவர்களின் ஆழ் மனதில் கொலை வெறி வெறுப்பு பழி உணர்வும் ஆழமாக இருகிறது என்பது தான் உளவியல். அன்பையும் கருணையையும் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு பிரபாகரன் ஐடியலாக இருக்க முடியாது.


No comments: