தூங்கி கொண்டு இருக்கும் மனித உரிமை அமைப்புகளை தட்டி எழுப்புவோம். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இரண்டாயிரம் வன்னிய ஜாதி வெறியர்களுக்க்கும் சட்டப்படி தண்டனை. எறிந்த வீடுகள் மட்டும் அல்ல பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களையும் அரசு தத்து எடுக்க வேண்டும் அந்த கிராமங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் உயர்தர வீடு. தமிழக அரசும் இந்திய அரசும் மெத்தனம் காட்டினால் இந்த விஷயத்தை பன்னாட்டு நீதி மன்றத்துக்கு கொண்டு செல்வோம். ராஜபக்ஷேவை தண்டிக்க சொல்லி கையெழுத்து வேட்டை ஆடிய சிறுத்தைகளே. அதை இப்போது செய்து கொடுங்கள் ஐ நா சபையில் கொடுப்போம். உலக நாடுகளை துணைக்கு அழைப்போம். இதுதான் சரியான தருணம் உலக நாடுகளை நிர்பந்திக்க. நமது மனித உரிமை இயக்க தோழர்கள் எம் சி ராஜா போன்றவர்கள் நமக்கு துணைக்கு அழைப்போம்.
No comments:
Post a Comment