வடநாட்டு சேட்டுகள் எல்லாம் சென்னையில் உள்ள நிலங்களை பட்டா போட்டு கொண்டு இருக்கிறார்களாம். அட தமிழ் தேசிய வேதனைகளா அதுக்கு நாங்க என்ன பண்ண? இரூநூறு வருஷாமா எல்லா நிலத்தயும் உங்களுக்கு பட்டா போட்டு எடுத்துக்கிட்டு. ஒண்ட இடம் இல்லாம அஞ்சு தலைமுறையாய் பாரிசு கார்னரில் சினிமா போஸ்டர்களை வீடுகளாக்கி மக்கள் தெரு ஓரங்களில் வாழ்வதை எப்போதாவது கண்ணை திறந்து பார்த்தீர்களா? சேரிகளில் அஞ்சு பேரு வாழும் நிலத்தில் ஐநூறு குடிசைகள். இப்ப சேட்டு பட்டா போடுறான் வால்மார்ட்டு கதவ தட்டுறான்ன்னு எங்களுக்கு பாடம் எடுக்குரீங்க.
No comments:
Post a Comment