அண்ணன் லண்டன்ல இருந்தபோது தர்மபுரி ஜாதிய வன்முறை மீண்டும் அண்ணன் மாவீரர் தினத்துக்கு தன்னை தயார் செய்து கொண்டு இருக்கும்போது கடலூர் ஜாதிய வன்முறை. அண்ணன் தலைமையில் உலகில் உள்ள 15 கோடி தமிழர்களும் ஒருங்கிணையும்போது அதை கெடுக்க யாரோ சதி செய்கிறார்கள். தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க இது ராஜபக்ஷவின் முயற்சியாகத்தான் இருக்கும். இல்லை என்றால் ஆயிரம் ஆண்டுகள் அண்ணன் தம்பிகளாக இருந்த தமிழ் சொந்தங்கள் வன்னியர்களும் பறையர்களும் இப்படி எதிரிகளாக மாறுவார்களா? இது அண்ணனுக்கு எதிராக அந்நிய நாட்டு சதி வேலையாகத்தான் இருக்கும். என் இனிய தமிழ் திருட்டு சொந்தங்களே சிந்திபீர்.
No comments:
Post a Comment