பாம்பை கண்டால் விடு பார்ப்பானை கண்டால் அடி என்றும் ஆரிய கலப்பு இல்லாத தூய திராவிட இனம் என்று இனவாதம் பேசும் ராமசாமிவாதிகள், ஜனநாயகம் என்பது முதலாளித்துவ கொள்கை ஆயுதம் ஏந்திய ரத்த புரட்சி மூலமே சமத்துவத்தை கொண்டுவரமுடியும் என்று பேசும் மார்க்சிய லெனினிய மாவோவாதிகள் புலிகளின் வன்முறை கலாச்சாரத்தை தூக்கி பிடிக்கும் மொழி வெறி அரசியல் செய்யும் தமிழ் தேசிய வாதிகள், இவர்கள் எல்லாம் ஜனநாயக சக்திகளா. ஆமாம், ஜனநாயகம்னா என்ன?
No comments:
Post a Comment