பன்னாட்டு முதலாளில்கள் வாட நாட்டு முதலாளிகள் எல்லாம் தமிழ் திருட்டு நாட்டுக்குள் வரக்கூடதாம். அப்படின்னா எங்கள் வீடுகளை சொத்துக்களை கொள்ளை அடிப்பது தமிழர்களின் பிறப்புரிமையா?
அடிமையா இருப்பதை நியாயபடுத்தல இங்க அடிமையா இருப்பதர்க்கும் அங்க அடிமையா இருப்பதற்கும் என்ன வித்தியாசம்னு கேக்குறோம்.
அதை எதிர்க்கும் தேசிய வாதிகள் இதை ஏன் எதிர்ப்பதில்லை என்று கேக்குறோம்.
இதையும் அதையும் எதிக்கிரவர்களை நாங்க கேள்வி கேக்கல அதை மட்டும் எதிப்பவர்களை தான் கேக்குரோம்னு உங்களுக்கு புரியலனா அதுக்கு நாங்க என்ன பண்ண?
முதலாலித்துவத்தா எதிர்க்க சொன்னா உலக தொழிலாளர் ஒற்றுமையை சீர் குலைத்துக்கொண்டு இருக்கிறது தமிழ் திராவிட மற்றும் இந்திய தேசிய கூட்டங்கள்.

No comments:
Post a Comment