சீமான் சொல்றாரு, உலகெங்கும் உள்ள பன்னிரண்டு கோடி தமிழ் மக்களுக்கு ஒரே தலைவன் பிரபாகரனாம். திருமா பதினஞ்சு கோடின்னு சொல்றாரு. சீமான் பன்னிரண்டு கோடின்னு சொல்றாரு. திருமா தமிழர்களாக பொது நீரோட்டதில் சேர்த்து விட நினைக்கிற அந்த மூணு கோடி தமிழ் பேசும் சாக்கிய இன மக்களை சீமான் தமிழர்காளாக சேர்த்துக்ககொள்ள விரும்பவில்லை என்று நினைக்கிறேன். நன்றி சீமான் அவர்களே. உலகெங்கும் உள்ள மூணு கோடி தமிழ் பேசும் சாக்கிய மக்களுக்கும் ஒரே தலைவர் உலக மாமேதை அண்ணல் அம்பேத்கர் ஒருவர்தான். கொலை வெறியும் ரத்த வெறியும் பிடித்த உலக மகா பயங்கரவாதி ஆயுத கடத்தல் பேர்விழி பிரபாகரன் எங்களுக்கு தலைவன் ஆக என்ற தகுதியும் இல்லாதவர்.
No comments:
Post a Comment