அண்ணல் அம்பேத்கர், "காந்தி மீண்டும் மீண்டும் பார்கெயின் செய்தார். நான் எதுவும் செய்ய முடியாது என்று மறுத்து விட்டேன். நான் உங்கள் உயிரை காக்க தயாரக உள்ளேன், ஆனால் அது என் மக்களின் உயிரை பணையம் வைத்து அல்ல." இப்படி காலம் முழுக்க என் மக்கள் என் மக்கள் என்று உயிரை விட்டவர் நமது அண்ணல். இது போல எப்போதாச்சும் எங்கேயாச்சும் திருமா நம் மக்கள் எனது மக்கள் என்று நம்மை பேசி இருக்கிறாரா? கேட்டா நான் அவரை போல ஜாதிய வாதி இல்லை. நான் ஏழு கோடி தமிழர்களுக்கும் தலைவர் என்பார்.
No comments:
Post a Comment