வேலு பிள்ளை பிராபகரன் சந்தன கடத்தல் வீரப்பன் எல்லாம் சினிமாவுல பாக்குறதுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கைக்கு ஒத்து வராது. அவசர பட்டு கொலைக்கு கொலைன்னு செஞ்சுட்டு கம்பி என்ன வேண்டியதுதான். நம் மக்களுக்கு வாழும் வழி முறைகளை சொல்லி கொடுப்போம். சேரி சேரியாக சென்று அண்ணலை பற்றி பாடம் எடுப்போம். பிரபாகரன் படங்களை தூக்கி எறிவோம்.
No comments:
Post a Comment