ஜாதி ஒழிப்பு தலித்தை விடுவிக்கும் எனும் ஏட்டு சுரைக்காய் கவைக்கு உதவாது. தலித் விடுதலையே ஜாதியை ஒழிக்கும். காதல் திருமணம் கத்திரிக்கா திருமணம் ஜாதி மறுப்பு திருமணம் எல்லாம் தானாக நடக்கும்ஜாதி இந்துக்கள் சாக்கிய மக்களை மனிதராக நினைக்கும்போது. அப்போது இந்த திராவிட சூத்திர ஜாதி ஒழிப்பு திருமண நாடகங்களுக்கு அவசியம் இருக்காது. தலித் மக்களின் கல்வி பொருளாதார் சமூக அரசியல் சுதந்திரத்தை பேச சொன்னா. காதல் திருமணம் செய்து ஜாதிய ஒழிக்கிறாங்க்கலாம். உங்க சூத்திர அரசியலே அரசியல்தாண்டா!!!!!!
No comments:
Post a Comment