ஜாதி தமிழர்களின் பெண்களை கட்டமாட்டோம், ஜாதி தமிழர்களின் வயல்களில் வேலை செய்ய மாட்டோம், ஜாதி தமிழர்களி ஹோட்டல்களில் சாப்பிட மாட்டோம், ஜாதி தமிழர்களின் கடைகளில் பொருள் வாங்கமாட்டோம், ஜாதி தமிழர்களுக்கு செருப்பு தைக்க மாட்டோம், ஜாதி தமிழர்களுக்கு பறை அடிக்க மாட்டோம், ஜாதி தமிழர்களுக்கு வெட்டியான் வேலை செய்ய மாட்டோம், ஜாதி தமிழர்களின் மலத்தை அல்ல மாட்டோம். "வடநாட்டு" "வெளி நாட்டு" பெண்களை கட்டுவோம், "வடநாட்டு" "வெளி நாட்டு" முதலிகளிடம் வேலை செய்வோம், வால் மார்டை ஆதரிப்போம், வெளி நாட்டு டி வி சானல்களை ஆதரிப்போம், கூடங்குளத்தை ஆதரிப்போம், காவிரிக்கு தண்ணீர் கொடுத்தால் அது இங்குள்ள ஜாதி தமிழ் பண்ணைகளுக்குத்தான் பயன் அதனால் காவேரி தண்ணீர் வேண்டும் என்று போராட மாட்டோம், சென்னையில் உள்ள தெலுகு முதளிகளிடமும், பெங்களூர் போய் கன்னட முதலாளிகளிடமும் வேலை செய்வோம். அந்நிய நாட்டு முதலாலிகளிடம் அதிகம் முதலீடு செய்யுங்கள் என்று வேண்டுவோம், தமிழ் நாட்டு ஜாதி தமிழர் நிலங்களை எல்லாம் வெளி நாட்டு முதலாளிகளுக்கு விற்பனை செய்ய சட்டம் இயற்ற சொல்லி போராடுவோம். ஜாதி தமிழர்களை பிச்சைகாரர் சமூகமாக மாற்றுவோம் என உறுதி எடுப்போம். இவன் கிட்ட தூக்குற மூட்டய வேறு ஒருத்தன் கிட்ட தூக்குனா நமது வயிறு நிரம்பிடும். (நன்றி ராஜன் பீட்டர்)
No comments:
Post a Comment