அரசியல் ஆதாயத்துக்காக ஏழை எளிய வன்னியர்களை தூண்டி விடுகிறார்கலாம். இதனால் தமிழ் மக்களின் ஒற்றுமை பாதிக்கப்டுகிறதாம். வெண்ணை இதை தான் நாங்களும் சொல்லுகிறோம். அரசியல் ஆதாயத்துக்காக நீங்கள் திராவிட இன வெறியையும் தமிழ் மொழி வெறியையும் புலிகளின் வன்முறை கலாச்சாரத்தையும் தூண்டி விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அதனால் சாக்கியர்கள், இசுலாமியர்கள், மொழி சிறுபான்மையினர் ஏழை எளிய மக்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அண்ணல் வழியில் மனிதம் மனிதம் மட்டும் பேசு மாங்கா?
No comments:
Post a Comment